Tnpsc General Tamil Study Material | Tamil One Word Meaning


Tnpsc General Tamil Study Material. tamil one word has many meaning and lots of word have a single meaning. 

ஒரே சொல் இரண்டு பொருள்

திங்கள்: சந்திரன், மாதம்
இசை: புகழ், பாட்டு, இனிய ஒலி
பிடி: பெண்யானை, பிடித்துக்கொள்
மெய்: உடல், மெய்யெழுத்து
மறை: வேதம், மறைத்து வை
படி: பாடம் படி, படிக்கட்டு
நாண்: வெட்கப்படு, கயிறு
வலி: வலிமை, நோவு
திரை: அலை, திரைச்சீலை
பார்: உலகம், காண்

ஒரு பொருள் தரும் பல சொற்கள்

• கிளி – தத்தை, சுகம், கிள்ளை
• சூரியன் – ஞாயிறு, கதிரவன், பகலோன், பரிதி
• பெண் – நங்கை, வனிதை, மங்கை
• குழந்தை – மகவு, குழவி, சேய்
• நெருப்பு – தீ, அனல், கனல்
• செய்யுள் – பா, கவிதை, யாப்பு
• சொல் – பதம், மொழி, கிளவி
• வயல் – கழனி, பழனம், செய்
• கடல் – பரவை, முந்நீர்
• தவறு – மாசு, குற்றம், பிழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *